Ennum Ezhuthum Term - 1 Training -2024-25
எண்ணும் எழுத்தும் பயிற்சி 2024 - 2025 ஆம் கல்வியாண்டு முதல் பருவத்திற்கான மாநில , மாவட்ட ஒன்றிய அளவிலான பயிற்சி DIET கல்வியாளர்கள் ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பணி விடுப்பு செய்தல் தொடர்பாக செயல்முறை
Ennum Ezhuthum Term - 1 Training Proceeding in pdf - Download
Participants List class 1 to 3 in pdf - Download
Participants List class 4 to 5 in pdf - Download
மாநில அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி
- 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 11.6.2024 மற்றும் 12.6.2024
- 4 முதல் 5ஆம் வகுப்பிற்கு 13.6.2024 மற்றும் 14.6.2024
மாவட்ட அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி
- 1 முதல் 3ஆம் வகுப்பிற்கு 18.6.2024 மற்றும் 19.6.2024
- 4 மற்றும் 5 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024
வட்டார அளவிலான எண்ணும் எழுத்தும் பயிற்சி
- 1 முதல் 3 ஆம் வகுப்பிற்கு 20.6.2024 மற்றும் 21.6.2024
- 4 முதல் 5 ஆம் வகுப்பற்கு 22.6.2024 மற்றும் 24.6.2024
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..