Revised School Calendar 2024-2025


2024-25ஆம் கல்வியாண்டிற்கான திருத்திய நாட்காட்டி வெளியீடு!



Revised School Calendar 2024-2025 In Pdf Download 


திருத்திய நாட்காட்டி  படி பெரும்பாலான சனிக்கிழமைகள் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது

திருத்திய கால அட்டவணை - சனிக்கிழமை பள்ளி வேலை நாட்கள் விவரம் - Saturday Working Days 2024-2025...



செப்டம்பர் 14, 21

அக்டோபர் 5

நவம்பர் 

டிசம்பர் 14, 21

ஜனவரி 4

பிப்ரவரி 15

மார்ச் 1, 22

ஏப்ரல் 5, 12