வானவில் மன்றம் - அறிவியல் மாநாடு 2024-25


வானவில் மன்றம் - ஆசிரியர்கள் அறிவியல் மாநாடு - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!!! PDF 


DSE - Teachers Conference in Pdf Download 


EMIS மூலம்‌ பதிவு செய்வதற்கான தேதி : 8:10.2024 முதல்‌ 1.11.2024 வரை


பதிவு செய்தவர்கள்‌ Emis மூலம்‌ ஆய்வுச்சுருக்கம்‌ பதிவேற்றம்‌ செய்வதற்கான தேதி : 2.11.2024 முதல்‌ 10.11.2024 வரை

முழுமையான கட்டுரை பதிவேற்றம்‌ செய்வதற்கானதேதி : 11.11.2024 முதல்‌ 10.12.2024 வரை


மண்டல அளவிலான மாநாடுகள்‌ : ஜனவரி 2025


மாநில அளவிலான மாநாடு : பிப்ரவரி 2025