QUARTERLY EXAM 2024 Mark Entry in EMIS DSE DEE Proceedings.
பள்ளிக்கல்வி / தொடக்கக் கல்வி 2024 2025 ஆம் கல்வி ஆண்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பிற்கான முதல் பருவ தொகுத்தறி / காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிடுதல் வழிகாட்டி நெறிமுறைகள் - சார்ந்து
QUARTERLY EXAM Mark Entry in EMIS DSE DEE Joint Proceedings. pdf Download
2024 - 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவ தொகுத்தறி காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிட வேண்டும்
விடைத்தாள்களை திருத்திய பின்னர் தொகுத்தறி / காலாண்டுத்தேர்வு மதிப்பெண்களை (100 மதிப்பெண்கள்) பாட வாரியாக அக்டோபர் 15 ஆம் தேதிக்குள் உள்ளிடுமாறு அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ள 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..