Tamil Nadu Government Holidays list 2025| தமிழக அரசு விடுமுறை நாட்கள் 2025
tamil nadu government holidays 2025|Tamil nadu government holidays list 2025 pdf download|Tamil nadu government holidays list 2025 pdf|Tamil nadu government holidays list 2025 march|Tamil nadu government holidays list 2025 january|Tamil nadu government holidays list 2025 august|tamil nadu government holiday|தமிழக அரசு விடுமுறை நாட்கள் 2025
Tamilnadu government holidays 2024 -25 Pdf Download
ஜனவரி மாதம் 2025
01.01.2025 - புதன் - ஆங்கில புத்தாண்டு
14.01.2025 - செவ்வாய் - பொங்கல்
15.01.2025 - புதன் - திருவள்ளுவர் தினம்
16.01.2025 - வியாழன் - உழவர் திருநாள்
26.01.2025 - ஞாயிறு - குடியரசு தினம்
பிப்ரவரி மாதம் 2025
11.02.2025 - செவ்வாய் - தைப்பூசம்
மார்ச் மாதம் 2025
30.03.2025- ஞாயிறு - தெலுங்கு வருடப்பிறப்பு
31.03.2025 - திங்கள் - ரம்ஜான் பண்டிகை
ஏப்ரல் மாதம் 2025
01.04.2025 - செவ்வாய் - வங்கி முழு வருடக்கணக்கு முடிவு
10.04.2025 - வியாழன் - மகாவீர் ஜெயந்தி
14.04.2025 - திங்கள்- தமிழ் வருடப்பிறப்பு
18.04.2025 - வெள்ளி- புனித வெள்ளி
மே மாதம் 2025
01.05.2025 -வியாழன் - தொழிலாளர் தினம்
ஜூன் மாதம் 2025
07.06.2025 - சனி -பக்ரீத் பண்டிகை
ஜூலை மாதம் 2025
06.07.2025 - ஞாயிறு - மொஹரம் பண்டிகை
ஆகஸ்ட் மாதம் 2025
15.08.2025 - வெள்ளி - சுதந்திர தினம்
16.08.2025 - சனி - கோகுலாஷ்டமி
27.08.2025 - புதன் - விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர் மாதம் 2025
05.09.2025 - வெள்ளி - மீலாடி நபி
அக்டோபர் மாதம் 2025
01.10.2025 - புதன் - சரஸ்வதி , ஆயுத பூஜை
02.10.2025 - வியாழன் - விஜய தசமி 02.10.2025 - வியாழன் -காந்தி ஜெயந்தி
20.10.2025 - திங்கள் - தீபாவளி பண்டிகை
டிசம்பர் மாதம் 2025
25.12.2025 - வியாழன் - கிறிஸ்துமஸ் பண்டிகை
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..