Trust Exam Notification -2024 And Application
2024-2025-à®®் கல்வியாண்டில் à®…à®™்கீகாà®°à®®் பெà®±்à®± பள்ளிகளில் பயிலுà®®் ஒன்பதாà®®் வகுப்பு à®®ாணவர்கள், 2024 டிசம்பர் à®®ாதம் 14-ஆம் தேதி (சனிக்கிà®´à®®ை) நடைபெறவுள்ள ஊரகத்திறனாய்வுத் தேà®°்விà®±்கு விண்ணப்பிக்கலாà®®் என à®…à®±ிவிக்கப்படுகிறது.
IMPORTANT DATES
1.விண்ணப்பம் à®®ாணவர்கள் பூà®°்த்தி செய்து தலைà®®ை ஆசிà®°ியரிடம் சமர்பிக்க கடைசி நாள் – 12.11.2024 to 21.11.2024
2..விண்ணப்பங்களை பள்ளித் தலைà®®ை ஆசிà®°ியர்கள் Online à®®ூலம் பதிவேà®±்றம் செய்ய வேண்டுà®®் .
3. Trust Date Of Exam -14.12.2024
DGE Proceeding and Notification Date :11.11.2024 -Download.
(TRUST) Rural Students Talent Search Examination -2024 Application -Download
தேà®°்வில் பங்குபெà®± தேவையான தகுதிகள் - TRUST Exam Qualification
அரசு ஆணை (நிலை) எண். 960, (இ2) துà®±ை, நாள் 11.10.91 ன் படி ஊரகப் பகுதிகளில் (அதாவது கிà®°ாமப்புà®± பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மற்à®±ுà®®் டவுன்சிப்), அரசு à®…à®™்கீகாà®°à®®் பெà®±்à®± பள்ளிகளில் 2024- 2025 கல்வியாண்டில் 9-à®®் வகுப்பில் பயிலுà®®் à®®ாணவ à®®ாணவியர் இத்திறனாய்வு தேà®°்வு எழுதுவதற்கு தகுதி படைத்தவராவாà®°்கள்.
நகராட்சி மற்à®±ுà®®் à®®ாநகராட்சி பகுதிகளில் படிக்குà®®் à®®ாணவ/à®®ாணவிகள் விண்ணப்பிக்க இயலாது
ஆண்டு வருà®®ானம்
இத்தேà®°்விà®±்கு விண்ணப்பிக்குà®®் தேà®°்வரின் பெà®±்à®±ோà®°் / பாதுகாவலரின் ஆண்டு வருà®®ானம் à®°ூ. 1,00,000 /- à®®ிகாமல் உள்ளது என்பதற்கு வருவாய் துà®±ையினரிடமிà®°ுந்து வருà®®ான சான்à®±ு பெà®±்à®±ு அளித்தல் வேண்டுà®®்.
விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்தல் மற்à®±ுà®®் விண்ணப்பித்தல் -How To Apply Trust Exam
12.11.2024 à®®ுதல் 20.11.2024 வரை www.dge.tn.gov.in என்à®± அரசு தேà®°்வுகள் இயக்ககத்தின் இணையதளம் à®®ூலம் பள்ளித் தலைà®®ையாசிà®°ியர்கள் பதிவிறக்கம் செய்து, அவ்வாà®±ு பதிவிறக்கம் செய்யப்பட்ட வெà®±்à®±ு விண்ணப்பங்களை à®®ாணவர்களுக்கு வழங்கி பூà®°்த்தி செய்த விண்ணப்பத்துடன் வருவாய்ச் சான்à®±ினையுà®®் இணைத்து 20.11.2024 க்குள் பெà®±்à®±ுக்கொள்ள வேண்டுà®®்.
தேà®°்விà®±்கு இணையவழியாக விண்ணப்பிக்க நாள் 20.11.2023 வரை என நிà®°்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்குப் பின்னர் பெறப்படுà®®் விண்ணப்பங்கள் நிà®°ாகரிக்கப்படுà®®்.
TRUST EXAM Study Material
TRUST Old Question and Answer Key
தேà®°்வுக்கான பாட விபரம் - Trust Exam Syllabus
இத்தேà®°்வில் எட்டாà®®் வகுப்பில் à®®ூன்à®±ு பருவங்களில் இருந்து கணிதம்.,à®…à®±ிவியல். சமூக à®…à®±ிவியல் பாடப்பகுதி. மனத்திறன் பகுதிகளில். வினாக்கள் கேட்கப்படுà®®்
ஒவ்வொà®°ு பாடத்திà®±்குà®®் 25 வினாக்கள் வீதம், நான்கு பாடங்களுக்குà®®் சேà®°்த்து 100 வினாக்களைக் கொண்டுள்ளது.
1 – 25 கணிதம் -25 மதிப்பெண்
26 – 50 à®…à®±ிவியல் -25 மதிப்பெண்
51 – 75 சமூக à®…à®±ிவியல் -25 மதிப்பெண்
76 – 100 மனத்திறன் வினாக்கள் -25 மதிப்பெண்
தேà®°்வெà®´ுத வருà®®் தேà®°்வர்கள் கருப்பு நிà®± பந்துà®®ுனை பேனாவினை ((Black Ball Point Pen)) மட்டுà®®ே பயன்படுத்த வேண்டுà®®்.
கல்வி உதவிதொகை விபரம் - Trust Scholarship Amount
ஒவ்வொà®°ு à®®ாவட்டத்திலுà®®் தேà®°்ந்தெடுக்கப்படுà®®் 100 நபர்களுக்கு (50 à®®ாணவியர் + 50 à®®ாணவர்) 9à®®் வகுப்பு à®®ுதல் 12à®®் வகுப்பு வரை தொடர்ந்து படிக்குà®®் காலத்திà®±்கு படிப்புதவித் தொகை ஆண்டு தோà®±ுà®®் à®°ூ. 1000/- வீதம் வழங்கப்படுà®®்
0 Comments
Post a Comment
குà®±ிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையுà®®் அன்புடன் வரவேà®±்கிà®±ோà®®்..
2.அனைவருà®®் தங்கள் பெயர் மற்à®±ுà®®் à®®ின்அஞ்சல் à®®ுகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவுà®®்..
3.இங்கு பதிவாகுà®®் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலுà®®் பொà®±ுப்பு ஆகாது..
4.பொà®±ுத்தமற்à®± கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திà®±்கு à®®ுà®´ு உரிà®®ை உண்டு..