Trust Exam Study Material And Question Paper 




கிராமப்புற பஞ்சாயத்து மற்றும் டவுன்சிப் அரசுஅங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு TRUST தேர்வு நடத்தப்படுகிறது. 

இந்த தேர்வு மொத்த மதிப்பெண் 100 ஆகும் . 8 ஆம் வகுப்பு பருவம் 1,2,3 யிருந்து ,கணிதம் பாடத்தில் 25 மதிப்பெண்கள், அறிவியல் பாடத்திலிருத்து 25 மதிப்பெண்கள், சமூக அறிவியல் பாடத்திலிருந்து 25 மதிப்பெண்கள் மற்றும் மனத்திறன் பகுதியிலிந்து 25 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்க்கப்படும்.


Trust Exam தேர்வு நேரம் 150 நிமிடம் ஆகும். தேர்வுக்கான விடைகளை  OMR Sheet யில் கருப்புநிறபந்து முனை  பேனாவினால் தீட்ட வேண்டும்.


SURA'S Study Material

TRUST  Exam Study Material Sample Pdf File - 2022-Download 

Study Material Collection 

8 ஆம் வகுப்பு புதிய பாடதிட்டம் அடிப்படையில் தயாரிக்கபட்ட கணிதம் ,அறிவியல் , சமூக அறிவியல்  Study material தொகுப்பு 

DGE Question Paper Collection 

தமிழ்நாடு அரசு தேர்வு இயக்ககத்தால் முந்தைய ஆண்டுகளில் நடத்தப்பட்ட Trust Exam (Question paper and Answer key) வினாத்தாள் மற்றும் விடைகள்  . 
புதிய பாடதிட்டதின் படி தயாரிக்கப்பட்ட மாதிரி வினாதாள் தொகுப்பு.

மாணவர்கள் பயிற்சி பெறுவதற்கான மாதிரி OMR  தாள்