10Th Public Exam Result Link 2025| SSLC Exam Result Link 2025|SSLC Result Analysis 2025
2024 -2025 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுதேர்வு 28.03.25 தொடங்கி 15.04.2025 வரை நடைபெற்றது. மாணவர்கள் விடைத்தாள் திருத்தப்பட்டு தேர்வு முடிவுகள் 16.05.2025 அன்று வெளியிடப்பட உள்ளது.
sslc 2025 - result release press notification -Download
SSLC Result Analysis 2025 - Download
தேர்வு முடிவு வெளியிடப்படும் நாள்: 16.05.2025 - வெள்ளிக்கிழமை
தேர்வு முடிவு வெளியிடப்படும்நேரம் : 09.00Am
இணையதள முகவரி -10Th Public Exam 2025 Result Link
10Th Public Exam Result 2025 Link 1
10Th Public Exam Result 2025 Link 2
10Th Public Exam Result 2025 Link 3
How To Download 10Th Public Exam Result 2024| How To Known Tamil Nadu 10Th Public Exam Result 2024| பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை எவ்வாறு அறிந்து கொள்வது
1. தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணைப்பை Click செய்து தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளைஅறிந்து கொள்ளலாம்.
அல்லது
2.ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும்(National Informatics Centres) மற்றும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகைங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
அல்லது
3. பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
அல்லது
4.பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக் தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..