12Th Supplementary Public Exam Time table 2025
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 25.06.2025ல் துணைத்தேர்வு துவங்கும் எனவும் தேர்வுத்துறை அறிவிப்பு.
+2 துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் வழிமுறைகள் And Timetable in Pdf - Download
பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
மார்ச் 2025 முதலாம் ஆண்டு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வினை பள்ளி மாணவர்களாக எழுதி தேர்ச்சி பெறாத /வருகை புரியாத மாணவர்கள், தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுத அவர்கள் பயின்ற பள்ளிக்கு நேரில் சென்று 14.05.2025 முதல் 29.05.2025 வரையிலான நாட்களில் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்
தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வழிமுறைகள்
ஜூன்.ஜூலை 2025 மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்விற்கு தற்போது
விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள தனித்தேர்வர்களும் மற்றும் மார்ச் 2024 மேல்நிலை முதலாம் ஆண்டு / மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வினை எழுதி தேர்ச்சி பெறாத தனித்தேர்வர்களும் 14.05.2025 முதல் 29. 05.2025 வரையிலான நாட்களில் ஞாயிற்றுக்கிழமை நீங்கலாக) காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணிக்குள் கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..