Schools Reopen-  DSE- DEE -Instructions 2025- 26

பள்ளிக்கல்வி - 2025-26ஆம்‌ கல்வியாண்டில்‌ பள்ளிகள்‌ திறத்தல்‌ -தமிழ்நாடு பள்ளிக்‌ கல்வி மற்றும்‌ தொடக்கக்‌ கல்வி இயக்குநர்களின்‌ அறிவுரைகள்‌


Schools Reopen- DSE- DEE -Instructions 2025- 26 Pdf - Download 


2025-26ஆம்‌ கல்வியாண்டில்‌ 1 முதல்‌ 12 வகுப்புகளுக்கு ஜுன்‌ 2ஆம்‌ தேதி (02.06.2025) அன்று பள்ளிகள்‌ திறக்கப்பட உள்ள நிலையில்‌ பள்ளிகள்‌ திறக்கப்படுவதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள்‌ மற்றும்‌ இக்கல்வியாண்டில்‌ செயல்படுத்தப்பட வேண்டிய கல்விச்‌ செயல்பாடுகள்‌, கல்விசார்‌ செயல்பாடுகள்‌, கல்விசாராச்‌ செயல்பாடுகள்‌ குறித்துப்‌ பின்வரும்‌ அறிவுரைகளைப்‌ பின்பற்றிச்‌ செயல்பட அனைத்துக்‌ பள்ளிகளுக்கான அறிவுரைகள்‌.