G.O.Ms.No.21, Declaration of Probation Included in Maternity Leave


தகுதிகாண் பருவத்தில் துய்க்கும் மகப்பேறு விடுப்பினை தகுதிகாண் பருவகால கணக்கெடுப்பிற்கு எடுத்துக் கொள்ளுதல் - அரசாணை வெளியீடு!!!


Probation Included in Maternity Leave G.O No.21, Date 28.05.2025 - Download 

1.திருமணமான அரசு பெண்‌ பணியாளர்கள்‌ தகுதிகாண்‌ பருவ காலத்தின்‌ போது துய்க்கும்‌ மகப்பேறு விடுப்புக்‌ காலம்‌ அவர்களது தகுதிகாண்‌ பருவத்திற்கு கணக்கில்‌ எடுத்துக்‌ கொள்ளப்படும்‌.


2.சிறப்பு தற்காலிக விதிகளில்‌ வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகாண்‌ பருவ பணிக்காலம்‌ 28.04.2025 அன்று முடிவுறாதவர்களுக்கு இச்சலுகை பொருந்தும்‌.

3.சிறப்பு தற்காலிக விதிகளில்‌ வரையறுக்கப்பட்டுள்ள தகுதிகாண்‌ பருவ பணிக்காலம்‌  28,04.2025-க்கு முன்பு முடிவுற்றவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.