Computer Instructor Grade I Amendment to The Special Rules  Go No 130 Date :02.06.2025

கணினி ஆசிரியர்கள் பணிவிதிகள் உருவாக்கம்...


Computer Instructor Grade I Amendment to The Special Rules Go No 130 Date :02.06.2025 - Download 


கணினி பயிற்றுநர் நிலை-1 பணியிடம் முதுகலை ஆசிரியர் பணியிடத்துடன் சேர்த்து பணிவிதிகள் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


முதுகலை ஆசிரியர்கள் உள்ள Class 2-ல், Category 2-ல் உள்ள மொழிப்பாட முதுகலை ஆசிரியர்களுக்கு அடுத்து Category 3 ஆக கணினி பயிற்றுநர் நிலை 1 பணியிடம் சேர்க்கப்பட்டுள்ளது.