Tamil Talent Search Exam 2025 | தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்டோபர் 2025|TTSE 2025
தமிழ் மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு நடத்தப்படுகிறது. 2026-2026-ஆம் கல்வியாண்டிற்கான தமிழ் மொழி இலக்கிய திறனறித் தேர்வு 11.10.2025 (சனிக்கிழமை) அன்று நடத்தப்படவுள்ளது
Tamil Talent Search Exam Previous year Question Paper and Answer Key
Tamil Talent Search Exam Original Question Paper and Answer Key2024 -Download
Tamil Talent Search Exam Original Question Paper and Answer Key2023 -Download
Tamil Talent Search Exam Original Question Paper and Answer Key2022 -Download
TTSE - Tamil talent search Exam Instruction
அரசாணை (நிலை) எண்89, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி நாள்.14.07.2022 அரசாணையின்படி தமிழ்மொழி இலக்கியத் திறனை மாணவர்கள் மேம்படுத்திகொள்ளும் வகையில் 2025-2026ஆம் கல்வியாண்டு தமிழ்மொழி இலக்கிய திறனறித் தேர்வு தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு 11.10.2025(சனிக்கிழமை) அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்வில் 1500 மாணவர்கள் தேர்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை வழியாக மாதம் ரூ.1500/- வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப்பள்ளி மாணவர்களும் மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாணவர்களும் (CBSE/ICSE-உட்பட) பொதுவான போட்டியில் தெரிவு செய்யப்படுவார்கள்.
Tamil talent search Exam Syllabus
தமிழ்நாடு அரசின் 2025-2026 கல்வியாண்டில் வெளியிடப்பட்ட திருத்தியமைக்கப்பட்ட பத்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் உள்ள ஏழு இயல்களில் கடந்த ஆண்டில் மாணவர்கள் பயிலாத “ இயல் 2-ல் உள்ள மேகம்,பிரும்மம்; இயல் 6-ல் முத்தொள்ளாயிரம் மற்றும் இயல் 7-ல் அக்கறை” ஆகிய 4 தலைப்புகளைத் தவிர ஏனைய பகுதிகளிலிருந்த்து வினாக்கள் கேட்க்கப்படும் . இத்தேர்வு கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள்
இணையதளம் மூலம் 22.08.2025 முதல் 04.09.2025 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50/- சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம்/ முதல்வரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள். 04.09.2025.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..