Special TET For Teachers Go No 231

பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதி தேர்வு நடத்த தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது 

 அதன் படி  சிறப்பு தகுதி தேர்வு அறிவிக்கைகளை வெளியிடவும் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு அனுமதி அளித்து அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

 2026 ஆம் ஆண்டில் ஜனவரி, ஜூலை ,டிசம்பர் ஆகிய மாதங்களில் சிறப்பு தகுதி தேர்வு நடத்தப்படும்.

மேலும் 2026 ஆம் ஆண்டில் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளின் ஆய்வுக்கு பின் மீதமுள்ள தேர்ச்சி பெற வேண்டிய  ஆசிரியர்களின் எண்ணிக்கை அடிப்படையில் 2027 ஆண்டு தகுதி தேர்வு நடத்திட அனுமதி அளிக்கப்படுகிறது 


Special TET For Teachers Go No 231 date :13.10.2025 - Download