Tamil Nadu Chief Minister Talent Search Exam Notification 2025| |தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு 2025

    அரசு பள்ளி மாணவ, மாணவியர்களின்‌ திறனை கண்டறிவதற்கும்‌ அவர்களை ஊக்குவிக்கும்‌ வகையிலும்‌ 2025-2026-.ஆம்‌ கல்வியாண்டுக்கான  தமிழ்நாடு முதலமைச்சர்‌ திறனாய்வுத்தேர்வு 31.01.2026 நடத்தப்படவுள்ளது.


Tamil Nadu Chief Minister Talent Search Exam 2025 Application Form Pdf - Download 

DGE Proceeding For -TNCMTSE  -Download 

TNCMTSE -Tamilnadu CM Talent Exam DGE Orginal Question Paper And Answer key- download

Tamil Nadu Chief Minister Talent Search Examination Model Question Paper - download 

Tamil Nadu Chief Minister Talent Search Examination Study Material CMTSE Study Material -Download


தமிழ்நாடு முதலமைச்சரின் திறனறித் தேர்வு கல்வி உதவி தொகை மற்றும் எண்ணிக்கை 

    இத்தேர்வில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவிகள் என மொத்தம் 1000 மாணக்கர்கள் நடைமுறை இடஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்டு உதவி தொகை மாதம்‌ கல்வியாண்டிற்கு ரூ.10,000 (மாதம் 1000/-  வீதம் ) இளநிலை பட்டப்படிப்புவரை வழங்கப்படும்‌.

Tamil Nadu Chief Minister Talent Search Exam Syllabus 

    தமிழ்நாடு அரசின்‌ 9 மற்றும்‌ 10-ஆம்‌ வகுப்புகளின்‌ கணிதம்‌, அறிவியல்‌ மற்றும்‌ சமூக அறிவியல்‌ பாடப்‌ புத்தகத்தில்‌ உள்ள பாடத்திட்டம்

Tamil Nadu Chief Minister Talent Search Examination Study Material - Download 
Tamil Nadu Chief Minister Talent Search Examination old Question paper And Answer Key - Download 
Tamil Nadu Chief Minister Talent Search Examination  Model Question Paper - Download 

இத்தேர்விற்கு யார்  விண்ணப்பிக்க தகுதியானவர்கள் 

    அரசுப்‌ பள்ளிகளில்‌ மாநிலப்‌ பாடத்‌ திட்டத்தின்கீழ்‌ 10ஆம் வகுப்பு பயிலும்‌ மாணவர்கள்‌ 


Tamil Nadu Chief Minister Talent Search Exam Method 

  • Paper I  - Time : 10.00Am to 12.00 PM -கணிதம்‌ தொடர்புடைய வினாக்கள்‌ 60 இடம்பெறும்‌
  • Paper II - Time: 2.00 PM to 4.00 PM -  அறிவியல்‌ மற்றும்‌ சமூக அறிவியல்‌ தொடர்புடைய வினாக்கள்‌ 60 இடம்பெறும்‌

Tamil Nadu Chief Minister Talent Search Exam DATE:

  •  31.01.2026 (சனிக்கிழமை) 

How To Apply Tamil Nadu Chief Minister Talent Search Exam 2025

    மாணவர்கள்‌ விண்ணப்பங்களை  ww. dge.tn.gov.in என்ற இணையதளத்தில்‌ 16.12.2026 முதல்‌ 26.12.2026 வரை பதிவிறக்கம்‌ செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்‌ பயிலும்‌ பள்ளித்‌ தலைமையாசிரியரிடம்‌ ஒப்படைக்குமாறு

EXAM FEES 

  • RS :50 பள்ளித்‌ தலைமையாசிரியரிடம்‌ ஒப்படைக்க வேண்டும் 

IMPORTANT DATE 

  • EXAM DATE : 31.01.2026
  • APPLICATION START DATE : 16.12.2025
  • LAST DATE OF APPLICATION: 26.12.2025

விண்ணப்பம்‌ இனையத்தில் பதிவேற்றம்‌ செய்யும்‌ காலம்‌: 26.12.2025 முதல் 03.01.26 வரை

விண்ணப்பங்களைப்‌ பதிவேற்றம்‌ செய்ய கடைசி நாள்‌ :  03.01.26

தேர்வுக்கட்டணம்‌ செலுத்த வேண்டிய கடைசி நாள்‌.  :03.01.26