TNTET -Paper 1 and 2 - 2025 RESULT Published
15.11.2025 மற்றும் 16.11.2025 அன்றும் நடத்தப்பட்ட TET paper 1 And Paper 2க்கான குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடபட்டுள்ளது.
TNTET - Paper I Result - 2025
TNTET - Paper I - Tamil Language- Download
TNTET - Paper II Result - 2025
TET PAPER – II MATHEMATICS AND SCIENCE - Tamil Language - Download
TET PAPER – II SOCIAL AND SCIENCE Tamil Language - Download
TNTET Final Key - Download
TNTET Paper Original Question Paper Final Official Answer Key - Download
TNTET Paper 2 Original Question Paper Maths and Science Final Official Answer Key - Download
TNTET Paper 2 Original Question Paper Social Science Final Official Answer Key - Download
TET Examination Results – Summary
TET Paper I
- Number of candidates appeared: 91,072
- Number of candidates passed: 44,770 (49.16%)
- Number of candidates not passed: 46,032 (50.54%)
Note: The total of passed and not passed candidates comes to 90,802. There is a difference of 270
candidates, which may be due to absentees, withheld results, or data discrepancy.
TET Paper II – Social Science
- Number of candidates appeared: 142,861
- Number of candidates passed: 32,554 (22.8%)
- Number of candidates not passed: 110,307 (77.2%)
TET Paper II – Mathematics & Science
- Number of candidates appeared: 186,878
- Number of candidates passed: 71,608 (38.3%)
- Number of candidates not passed: 115,270 (61.7%)
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025-ன்படி 2025 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித் தேர்வுகள் தாள் I 15.11.2025 அன்றும் தாள்-II 16.11.2025 அன்றும் நடத்தப்பட்டது.
தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் (Tentative Key Answer) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் www.trb.tn.gov.in-ல் 25.11.2025 அன்று Objection Tracker உடன் வெளியிடப்பட்டது
தற்காலிக விடைக்குறிப்பிற்கு 25.11.2025 முதல் 03.12.2025 பிற்பகல் 5.00 மணி வரை தேர்வர்கள் இணையவழியில் தங்களது ஆட்சேபணைகளை (Objections) தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்காண் தேதிகளில் பெறப்பட்ட அனைத்து ஆட்சேபணைகளையும் பாடவாரியாக வல்லுநர்குழு அமைக்கப்பட்டு முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வுக்குப்பின் வல்லுநர்கள் குழுவால் இறுதி செய்யப்பட்ட விடைக்குறிப்புகளின் அடிப்படையில் தேர்வு எழுதிய தேர்வர்களது OMR விடைத்தாள் மதிப்பீடு செய்யப்பட்டன.
அரசாணை (நிலை) எண் 23 பள்ளிக் கல்வித் (TRB) துறை, நாள் 28.01.2026 ல் தெரிவிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.
இத்துடன் இறுதி விடைக்குறிப்புகள் மற்றும் தேர்வர்களின் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படுகிறது.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..