TNTET-2025-e-certificate-Paper 1 and 2- TRB Direct Link
ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ியத்தின் à®…à®±ிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025-ன்படி 2025 ஆம் ஆண்டிà®±்கான ஆசிà®°ியர் தகுதித் தேà®°்வுகள் தாள் I 15.11.2025 அன்à®±ுà®®் தாள்-II 16.11.2025 அன்à®±ுà®®் நடத்தப்பட்டது.
அரசாணை (நிலை) எண் 23 பள்ளிக் கல்வித் (TRB) துà®±ை, நாள் 28.01.2026 ல் தெà®°ிவிக்கப்பட்டுள்ள குà®±ைந்தபட்ச தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேà®°்வு à®®ுடிவுகள் 30.01.2026 அன்à®±ு வெளியிடப்பட்டது.
தேà®°்வு à®®ுடிவு அடிப்படையில் தேà®°்ச்சி பெà®±்à®± தேà®°்வர்களுக்கு 02.02.2026 பி.ப à®®ுதல் அவர்களது தகுதிச்சான்à®±ிதழ் (e-certificate) ஆசிà®°ியர் தேà®°்வு வாà®°ிய இணையதளத்தில் www.trb.tn.gov.in-ல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாà®®்.
TNTET Paper 1 And 2 - E-certificate பதிவிறக்கம் செய்ய - Click Here
How To Download e-certificate
தேà®°்வர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட Roll No மற்à®±ுà®®் Date of Birth பயன்படுத்தி உள் நுà®´ைந்து e-certificate பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாà®®் .
0 Comments
Post a Comment
குà®±ிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையுà®®் அன்புடன் வரவேà®±்கிà®±ோà®®்..
2.அனைவருà®®் தங்கள் பெயர் மற்à®±ுà®®் à®®ின்அஞ்சல் à®®ுகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவுà®®்..
3.இங்கு பதிவாகுà®®் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலுà®®் பொà®±ுப்பு ஆகாது..
4.பொà®±ுத்தமற்à®± கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திà®±்கு à®®ுà®´ு உரிà®®ை உண்டு..