Academic School calender 2026-27


 2026-2027 ஆம் கல்வி ஆண்டின் நாட்காட்டி.

தமிழக பள்ளி கல்வித்துறை பள்ளி நாள்காட்டி ஆனது வெளியிடப்பட்டுள்ளது.

Academic School calender 2026-27 Pdf-  Download 

*தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை* *வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் :* 
 *காலாண்டுத் தேர்வு* 
 *மற்றும் விடுமுறை* 
 *தேர்வு நாட்கள்:*

 *செப்டம்பர் 17 முதல் 25ஆம் தேதி வரை* 

 *காலாண்டு* 
 *விடுமுறை* 

 
 *செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4ஆம் தேதி* *வரை*


 *அரையாண்டுத் தேர்வு மற்றும் விடுமுறை* 

 *அரையாண்டுதேர்வு* *நாட்கள்:* 
 *டிசம்பர் 16 முதல் 23ஆம் தேதி வரை** *நடைபெறும்* 

 *அரையாண்டு* 
 *விடுமுறை நாட்கள்: டிசம்பர் 24 முதல் 2027* *ஜனவரி 3ஆம் தேதி வரை* 

 *நடப்பு கல்வி ஆண்டின் கடைசி நாள் மற்றும்* *கோடை விடுமுறை* 

 *கடைசி* *வேலை நாள்: 2027 ஏப்ரல் 23ஆம்* *தேதி* 
 *கோடை விடுமுறை:*

 *ஏப்ரல் 24ஆம் தேதி* *முதல் கோடை விடுமுறை* *மாணவர்களுக்குத் தொடங்கும் என* *தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை* *அறிவிப்பு* .