New Health Insurance Scheme- 2026 |G.O.Ms.No.122, Dated : 24th June 2026

புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம் - 2026 அரசாணை வெளியீடு.


1. மாத பிடித்தத் தொகை ₹390 ஆக உயர்வு.

2. 5 ஆண்டுகளுக்கான காப்பீட்டுத் தொகை ₹12 இலட்சமாக உயர்வு.

3. 01.07.2026 முதல் நடைமுறைக்கு வருகிறது.

4. திருமணமான அரசு ஊழியர்களின் பெற்றோரை காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க இயலாது

New Health Insurance Scheme- 2026 -G.O.Ms.No.122, Dated : 24th June 2026 Pdf - Download