Tamil Nadu Assured Pension Scheme (TAPS) Interim Payout - G.O.Ms.No.111, dt 16.06.2026
தமிழக அரசின் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்ட (TAPS) விதிகளுக்கான அரசாணை.
Tamil Nadu Assured Pension Scheme (TAPS)- Framing of rules and procedures - Sustenance support to eligible Government servants retiring on or after 01.01.2026 in the intervening period till the notification of TAPS rules - Interim Payout
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான கணக்கீடு:
பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர் கடைசியாகப் பெற்ற அடிப்படைச் சம்பளத்தில் 30% (30% of Basic Pay) அல்லது ரூ. 10,000 (இவற்றில் எது அதிகமோ அது) இடைக்காலத் தொகையாக நிர்ணயிக்கப்படும். இத்துடன், நடப்பில் உள்ள 60% அகவிலை நிவாரணமும் (Dearness Relief - DR) சேர்த்து மாதந்தோறும் வழங்கப்படும்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..