சென்னை: திட்டமிட்டபடி செப்டம்பர் 7ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. சென்னை எழும்பூர் தனியார் விடுதியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு ஆலோசனை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றம் ஆசிரியர்  இன்று 29 .8 . 17 (செவ்வாய்)  சென்னை யில் நடைபெற்ற ஜேக்டோ-ஜியோ  உயர் மட்ட குழு கூட்டத்தில் நாம் நடத்திய   போரட்டங்கள் குறித்தும் அடுத்து நடத்தவுள்ள போராட் டங்கள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது .
அதன் அடிப்படையில்
7.9.17 (வியாழன்)அன்று பணிக்கு செல்லாது வட்டத் தலைநகரங்களில் மறியல் செய்வது ,
8.9.17 (வெள்ளி )அன்றும் பணிக்கு செல்லாது மாவட்டத் தலைநகரங்களில் மறியல் செய்வது  மற்றும் 11.9.17 (திங்கள்) அன்று எப்படிப்பட்ட போராட்டம் நடத்துவது என்று 10.9 .17 (ஞாயிறு) JACTTO - GEO உயர் மட்ட குழு கூடி முடிவெடுத்து அறிவிக்கும்   என முடிவெடுக்கப்பட்டுள்ளது யர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.