இது குறித்து போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் தெரிவித்திருப்பதாவது:ஓய்வூதிய நிலுவைத்தொகை மற்றும் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து 15 நாட்களுக்குள் வேலை நிறுத்தம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் .மேலும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உட்பட3 அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது செப்.,மாத இறுதிக்குள் ரூ.1,250 கோடி நிலுவை தொகை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் அளித்த வாக்குறுதியின் படி நிலுவை தொகை வழங்காததால் திட்டமிட்ட படி நாளை (செப்.,9 போராட்டம் நடத்த நோட்டீஸ் அளிக்கப்படும் என கூறினர்.
சென்னை: போக்கு வரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது தொடர்பாக நாளை (செப்.,9)நோட்டீஸ் அளிக்க உள்ளனர்.
இது குறித்து போக்குவரத்து தொழிற் சங்கத்தினர் தெரிவித்திருப்பதாவது:ஓய்வூதிய நிலுவைத்தொகை மற்றும் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.இது குறித்து 15 நாட்களுக்குள் வேலை நிறுத்தம் தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும் .மேலும் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் உட்பட3 அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது செப்.,மாத இறுதிக்குள் ரூ.1,250 கோடி நிலுவை தொகை வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் அளித்த வாக்குறுதியின் படி நிலுவை தொகை வழங்காததால் திட்டமிட்ட படி நாளை (செப்.,9 போராட்டம் நடத்த நோட்டீஸ் அளிக்கப்படும் என கூறினர்.
Tags
HOME
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..