. நீட் தேர்வை எதிர்த்து மாணவி அனிதா உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அரியலூர், செந்துறை அருகே குழுமூரில் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாணவி அனிதா ப்ளஸ் 2 தேர்வில் 1,176 மதிப்பெண்கள் பெற்றிருந்தார்.இவரது கட்-ஆஃப் மதிப்பெண்200-க்கு 196.7.நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700-க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது