காலாண்டு தேர்வு அட்டவணையில், திடீர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
தமிழகத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு, காலாண்டு தேர்வு
நடக்கிறது. 23ம் தேதி, தேர்வு முடிகிறது.

அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, ௧,௩௨௫ இடங்களில், ஆசிரியர் சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க உள்ளதால், தேர்வு வாரியம், 23ம் தேதி கலந்தாய்வு
நடக்கிறது. இதனால், அந்த நாளில் நடக்கும் தேர்வு, 22ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி இயக்குனர், இளங்கோவன் சுற்றறிக்கையாக வெளியிட்டு உள்ளார்.