*04.09.2017 அன்று பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் K.A.செங்கோட்டையன், மீன்வளத்துறை அமைச்சர் D.ஜெயக்குமார் & அமைச்சர் R.V.உதயக்குமார். ஆகியோர் தலைமையில் ஜேக்டோ ஜியோ தலைமைக்குழு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை*04.09.2017  அன்று பகல் 12.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில்,☀பள்ளி கல்வித்துறை அமைச்சர்  K.A.செங்கோட்டையன், மீன்வளத்துறைஅமைச்சர் D.ஜெயக்குமார் & அமைச்சர் R.V.உதயக்குமார். ஆகியோர் தலைமையில்☀ஜேக்டோ ஜியோ தலைமைக்குழு உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.☀இதற்கு முன்னதாக, காலை 9:30 மணிக்கு ஜேக்டோ-ஜியோ உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறும் ☀பேச்சுவார்த்தை ஒருபுறம் இருப்பினும், வேலைநிறுத்த ஆயத்தப் பணிகளில் எவ்விதத் தொய்வும் இன்றி களப்பணி ஆற்றிட ஜேக்டோ-ஜியோ கேட்டு