- தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு 04.09.17 அன்றுஅழைப்பு.மேலும் JACTO -GEO உயர்மட்டக்குழு கூட்டம் 04.09.17 திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு சென்னையில்நடைபெறுகிறது.