வரும் 23 -ஆம் தேதி நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பைப் பொறுத்து உயர்மட்டக்குழு கூடி அடுத்தகட்ட முடிவை அறிவிக்கும் என்றார் ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் க. மீனாட்சிசுந்தரம்