சென்னை : நாளை மறுநாள் (அக்.,11) தமிழக அமைச்சரவை கூட உள்ளது. காலை 11 மணியளவில் முதல்வர் பழனிசாமி தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இதில், 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் குறித்த ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.