நிலவேம்பு குடிநீரைப் பருகுவதால் பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படாது என்று இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்ககம் கூறியுள்ளது. இதுதொடர்பாக இதுவரை நடைபெற்ற ஆய்வு ஆதாரங்களையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது