வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம்தான் என்று ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.