சுகாதார நிலையங்களில் கம்பூஷியா மீன் வளர்ப்பு-டெங்கு கொசு ஒழிக்க ஏற்பாடு தமிழகத்தில் டெங்கு, மலேரியா காய்ச்சலை பரப்பும் கொசுக்களை உண்ணும் 'கம்பூஷியா' மீன்களை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் வளர்த்து வினியோகிக்க திட்டமிட்டுள்ளனர்.