.ஆந்தைக்குப் பகலில் ஏன் கண் தெரிவதில்லை?


பகலில் இரை தேடும் உயிரினங்கள், இரவில் இரை தேடும் உயிரினங்கள் இருக்கின்றன. ஆந்தை இரவில் இரை தேடக்கூடியது. அதனால் இரவில் பார்வை நன்றாகத் தெரியும்படி இயற்கை தகவமைப்பை வழங்கியிருக்கிறது