மிழகத்தில் அஞ்சல் துறை, ரயில்வே துறை என மத்திய அரசுப் பணிகளில், வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகரித்துவருவது கடும் சர்ச்சையை ஏற்படுத்திவருகிறது. இந்நிலையில், 'தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகளை இனி வெளிமாநிலத்தவரும் எழுதலாம்' எனத் தேர்வாணையத்தின் விதிகள் திருத்தம் செய்யப்பட்டிருக்கின்றன!
click to know more>>>>>