தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை சமமான கற்றல் வாய்ப்பை உருவாக்கித் தர அரசு கல்வி நிறுவனங்களை வலுப்படுத்த வேண்டும் என அகில இந்திய கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் தலைமைக் குழு உறுப்பினர் அனில் சத்கோபால் வலியுறுத்தினார்.