தமிழக அரசுப் பாடத்திட்டத்தின்கீழ் கல்விபயிலும் 10-ம் வகுப்பு, ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ மாணவ-மாணவிகளுக்குப் பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 16-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை நடக்கிறது. ப்ளஸ் ஒன் தேர்வு மார்ச் 7-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 16-ம் தேதி வரை நடைபெறுகிறது. ப்ளஸ் டூ தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறுகின்றன.
10-ம் வகுப்பு தேர்வு அட்டவணை விவரம்:
மார்ச் 16 - தமிழ் முதல் தாள்
மார்ச் 21 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 28 - ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 4 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 10 - கணிதம்
ஏப்ரல் 12 - விருப்பமொழி
ஏப்ரல் 17 - அறிவியல்
ஏப்ரல் 20 - சமூக அறிவியல்
ப்ளஸ் ஒன் தேர்வு அட்டவணை:
மார்ச் 7 - தமிழ் முதல் தாள்
மார்ச் 8 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 13 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 14 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 20 - கணிதம், நுண் உயிரியல், விலங்கியல், சத்துணவியல்
மார்ச் 23 - வணிகவியல், மனையியல், புவியியல்,
மார்ச் 27 - இயற்பியல், பொருளாதாரம்
ஏப்ரல் 3 - வேதியியல், கணக்குப் பதிவியல்
ஏப்ரல் 9 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
ஏப்ரல் 13 - கணினி அறிவியல், இந்திய கலாசாரம், சிறப்புத்தமிழ், தொடர்பு ஆங்கிலம், உயிரி வேதியியல்
ஏப்ரல் 16 - தொழில்படிப்புகள், அரசியல், செவிலியர், புள்ளியியல்
ப்ளஸ் டூ தேர்வு அட்டவணை:
மார்ச் 1 - தமிழ் முதல் தாள்
மார்ச் 2 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 5 - ஆங்கிலம் முதல்தாள்
மார்ச் 6 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
மார்ச் 9 - வணிகவியல், புவியியல், மனையியல்,
மார்ச் 12 - கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், சத்துணவியல்,
மார்ச் 15 - அனைத்து தொழில் பிரிவு, அரசியல் அறிவியல், செவிலியல், புள்ளியியல்
மார்ச் 19 - இயற்பியல், பொருளியல்,
மார்ச் 26 - வேதியியல், கணக்கு பதிவியல்,
ஏப்ரல் 2 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்,
ஏப்ரல் 6 - கணினி அறிவியல், சிறப்புத்தமிழ், உயிரி வேதியியல், தொடர்பு ஆங்கிலம்

0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..