.திருகாஞ்சியில் மாசிமக திருவிழாவை முன்னிட்டு நாளை அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பொருந்தாது எனவும், பொதுத்தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது