சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கு இணையதளம் மூலம் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். www.tnea.ac.in என்ற முகவரியில் மாணவர்கள் தங்களை பதிவு செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மே 30 ம் தேதி கடைசி நாளாகும்