சென்னை: பி.எட் 2 ஆண்டு பட்டப்படிக்கு 21ம் தேதி முதல் 30ம் தேதி வரை விண்ணப்பம் விநியோகம் செய்யப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து நாட்களிலும் 13 கல்வியியல் கல்லூரிகளில் மட்டுமே விண்ணப்பம் விநியோகம் நடைபெறும் என கல்லூரி கல்வி இயக்கம் கூறியுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 3ம் தேது மாலை 5 மணிக்குள் சமர்பிக்க வேண்டு