சென்னை : எம்.பி.பி.எஸ்.,பி.டி.எஸ். படிப்பில் சேருவதற்கான தரவரிசைப் பட்டியல் திட்டமிட்டப்படி நாளை வெளியிடப்பட உள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நாளை தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறார்.