நமது இந்திய நாடு மத சார்பற்ற ஒரு நாடு.இங்கு வாழும் மக்கள் யாவரும் மதத்தால் வேறுபட்டவர்களாக இருப்பினும் இனத்தால் இந்தியர்கள் என்று எண்ணும்போது நமது பாரதத் தாய் நிச்சயம் பெருமை கொள்வாள். அந்த வகையில் உலகம் முழுவதும் கொண்டாடப் படும் நமது இஸ்லாமிய சகோதர சகோதரிகளின் மகிழ்ச்சிமிகு பண்டிகையான பக்ரீத் திருநாளில் வாழ்த்துக்களை வழங்கி அவர்களை சிறப்பு செய்வோம்