நிதி நெருக்கடி காரணமாக பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய இயலாது என்று தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்துள்ளார்*

நூலகங்களுக்கு புதிய புத்தகங்கள் தொடர்ந்து வாங்கப்பட்டு வருகிறது

மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கோவையில் உள்ள நூலகங்களுக்கு தனியார் மூலம் இணைய சேவை வழங்கப்பட்டு வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்