
Øஆசிரியர் பெருமக்களுக்கு வணக்கம்…
Øஇந்த Presentation ஒன்பதாம் வகுப்பு – இரண்டாம் பருவம்
அறிவியல் பாட அலகு-1 (வெப்பம்) க்கானது.
Øஇந்த PPT யில் புத்தக மதிப்பீடு வினாக்கள், QR CODE மதிப்பீடு வினாக்கள் மற்றும் கூடுதல் வினாக்களைக் கொண்ட பயிற்சி வினாக்கள் இடம்பெற்று உள்ளன.
Øமதிப்பீடு வினாக்கள் திரையில் வந்த பிறகு மாணவர்களை விடை காணச் செய்து பின்பு க்ளிக் செய்யும் போது தானாக விடைகள் தோன்றும் படி உருவாக்கியுள்ளோம்.
Øஇந்த மதிப்பீடு தொகுப்பு மாணவர்களை ஆர்வத்துடன் பங்கேற்க உதவும்.