பெ ரும்பாலானோர் தங்கள் ஆண்ட்ராய்டு மொபைல்களில் பயன்படுத்தும் கீ-போர்டுகளில் ஒன்று கூகுளின் G-board. தற்போது இதன் அப்டேட்டட் வெர்ஷனை வெளியிட்டிருக்கும் கூகுள் புதிதாக Floating Keyboard எனப்படும் வசதியை அறிமுகம் செய்திருக்கிறது. 




இதன்மூலம் மொபைலின் கீழ்ப்பகுதியில் மட்டுமே இருக்கும் கீ-போர்டை நம் வசதிக்கேற்ப திரையில் இடம்மாற்றிக்கொள்ளலாம்.
இந்த வசதியைப் பெற அப்டேட்டான GBoard 7.6 வெர்ஷன் இருக்கவேண்டும். பின்னர் கீ-போர்டு தேவைப்படும் இடத்தில் அதனை ஓப்பன் செய்து, GBoard-ன் ஓரத்தில் இருக்கும் G என்ற ஐகானை க்ளிக் செய்யவேண்டும். இப்போது மூன்று புள்ளிகள் கொண்ட மெனு இருக்கும்.

whats app group1


whats app group 2