தமிழ் நாடு பள்ளி கல்வி துறை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் மாறுதல் ஆணை

இணை இயக்குனர்கள் மாறுதல் விவரம்


*திரு நரேஷ்* --ஆசிரியர் தேர்வு வாரியம்

*திரு நாகராஜ முருகன்*-- பணியாளர் தொகுதி JD(P)

*திருமதி ஆனந்தி*-- தொடக்க கல்வித்துறை இணை இயக்குனர் நிர்வாகம்  JD Admin

*திருமதி ஸ்ரீ தேவி*- மெட்ரிகுலேஷன் பள்ளிகள்