நாகை: நாகை மாவட்டத்தில் சீரமைப்பு பணிகள் நடைபெறும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புயலால் பாதிக்கப்பட்டோர் தங்கியுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்துள்ளதாக ஆட்சியர் சுரேஷ் குமார் தெரிவித்துள்ளார்.