*ஊட்டி தலையாட்டுமந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியைகள் அரசு உத்தரவுபடி சீருடையில் பள்ளிக்கு வந்தனர்

*அரசு பள்ளிகளில் மாணவர்களை போல, பள்ளி ஆசிரியர்களும், சீருடை அணிந்து வர வேண்டும்,' என, பள்ளிக்கல்வி துறை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பியது

*மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் அவர்களாகவே சீருடை வண்ணங்களை தேர்வு செய்து பள்ளிக்கு வரலாம்

*அதன்படி, ஊட்டி தலையாட்டு மந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி ஆசிரியைகள் சீருடை அணிந்து பள்ளிக்கு வந்தனர்

*மாவட்டத்தில் மேலும் சில அரசு பள்ளிகளிலும் ஆசிரியர்கள் சீருடை அணிந்து பள்ளிக்கு வந்தனர்