தமிழகத்தின் தொழிற்சங்கங்கள் முக்கிய அறிவிப்பு:
*தொமுச ,சிஐடியூ, ஏஐடியூசி போன்ற தொழிற்சங்கங்கள்*
*தீபாவளிக்கு முந்தைய நாள் நடத்தவிருந்த*
*வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்போதைக்கு தள்ளி வைத்ததோடு*
*நவம்பர் 27 முதல்*
*ஜாக்டோ-ஜியோ பேரமைப்போடு இணைந்து வேலைநிறுத்தப் போட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது.*