சிறப்பு ஆசிரியர் தேர்வில் ஜாதியை மாற்றி பலர் தேர்வு பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக முறைகேடு புகார்
சிறப்பு ஆசிரியர் தேர்வில் ஜாதியை மாற்றி பலர் தேர்வு பட்டியலில் இடம் பிடித்துள்ளதாக முறைகேடு புகார் எழுந்துள்ளது. பணி நியமன ஆணைகள் தயாராகிவரும் நிலையில் ஆதாரத்தோடு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. 1085 சிறப்பாசிரியர்களை நியமிக்கும் இறுதி கட்ட பணிகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட்டுள்ள நிலையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது