சமவேலைக்கு* *சமஊதியம்* என்ற ஒற்றைக்கோரிக்கையை முன்வைத்து  இன்று இடைநிலை

ஆசிரியர்கள் போராட்டம் ஆரம்பிக்கும் முன்பாகவே அரசு  பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது .இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் நாளை (24 .12. 2018 )அன்று *_மாண்புமிகு* *தமிழக* *முதலமைச்சர்* அவர்கள் உடன் பேச்சுவார்த்தைக்கு_ *பள்ளிக்* *கல்வித்துறை* *அமைச்சர்* அவர்கள் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.எனவே  நாளை நடைபெறவிருக்கும் முதல் அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாளை வரை  *தாம்பரம்* , *குரோம்பேட்டை* , *பல்லாவரம்* மற்றும் *கோயம்பேடு* போன்ற பல்வேறு(திருமண மண்டபங்களில்) இடங்களில் தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் *சென்னையில்* தங்கி உள்ளனர்...வீடியோ👇👇

🎥🎥🎥🎥

Whats App Group link