பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான இடைநிலை வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான புதிர் போட்டி 4-12- 2018 நடைபெற்றது
இப்போட்டியில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் இராயபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.
இரண்டாம் இடம் - அரசு மேல்நிலைப் பள்ளி --அம்மையப்பன்
மூன்றாம் இடம். - அரசு உயர்நிலைப் பள்ளி - வடகரை
நான்காம் இடம் -அரசு உயர்நிலைப் பள்ளி -புள்ளவராயன் குடிக்காடு
முதலிடம் பெற்ற இராயபுரம் மாணவர்கள் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளார்கள்.
வெற்றி பெற்ற மாணவர்களை திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பாராட்டினார்.